+91 7418870988

Mr.Bawamydeen Kidney Reversal

I am from Thanjavur. For the past 15 years, I was taking treatment for Diabetes and High Blood Pressure. My Creatinine level went up to 9. My daughter found this place through the Internet. 6 week Kidney Program was recommended for my condition. I accepted and decided to stay here for my Health Program. Now the 6 weeks is Over. Slowly, step by step creatinine level came down. Diabetes and High blood pressure got completely reversed in a month. Creatinine Level Came down to 3.6. Out of my experience, I tried many other ways. Nothing worked. I got complete satisfaction in this program. I following the diet and recommendations given here. Some of my relatives also stayed here after seeing my improvement. I see Their health also getting very good improvement. This is the best place I recommend for anyone.

நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவன். கடந்த 15 ஆண்டுகளாக, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து வந்தேன். எனது கிரியேட்டினின் அளவு 9 ஆக உயர்ந்தது. என் மகள் இந்த இடத்தை இன்டர்நெட் மூலம் கண்டுபிடித்தாள். எனது உடல்நிலைக்கு 6 வார சிறுநீரக சிகிச்சை எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்றுக்கொண்டு, இங்கேயே இருக்க முடிவு செய்தேன். இப்போது 6 வாரங்கள் முடிந்துவிட்டது. படிப்படியாக, கிரியேட்டினின் அளவு குறைந்ததுள்ளது . நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஒரு மாதத்தில் முற்றிலும் குணமானது. கிரியேட்டினின் அளவு 3.6 ஆக குறைந்ததுள்ளது. எனது அனுபவத்திலிருந்து, நான் வேறு பல சிகிச்சைகளை முயற்சித்துள்ளென். எதுவும் வேலை செய்யவில்லை. இந்த இயற்கை சிகிட்சையில் முழு திருப்தி எனக்கு கிடைத்துள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை மற்றும் பரிந்துரைகளை நான் பின்பற்றுகிறேன். எனது முன்னேற்றத்தைப் பார்த்து எனது உறவினர்கள் சிலரும் இங்கு தங்கியுள்ளனர். அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை நான் காண்கிறேன்.